Tuesday, October 7, 2008

Shout Out

இசை
மழை நனைத்தும் ஈரம் இல்லை
சரீரத்தில் இசை பிணைத்தும் பாரம் இல்லை
முழுவன் மூழ்கியும் சுவாசத்தின் தேவை இல்லை
எனது அந்தம் வந்தாலும் அறிவதற்கில்லை
இசைந்தபின்னோ ?
மனதில் பாரத்திற்கு குறைவே இல்லை!

A shout out to the band called Agam that has some excellent music up on their myspace page. My first introduction was a clip of them singing "Path of Aspirations" on Ooh Lalala (courtesy youtube). It helped that song seemed to be based in (Gambheera ?) Naattai, one of my favorite ragams. The 6 songs they have up on their page are all very good efforts, my favorite being the Mystical Abheri (The ragam I hear predominantly in the song however is Reeti Gowlai).

0 comments: