Thursday, July 9, 2009

Sparked by that Reliance commercial...

I am forced to wonder, is कहो ना प्यार है that much harder to write than Kaho Naa Pyaar Hai? I found it so acceptable that a teeny bopper would write words that way that I didn't even question the loss of the indigenous script!

Tuesday, July 7, 2009

R.I.P Lohithadas

Jeyamohan writes a series of posts on Lohithadas, my favorite script writer in the Malayalam paradigm. Just the loglines of chempattu excite so many possibilities! They also mention Lohithadas' somewhat erroneous assertion that cinema is nothing but it's sahithyam. Quite ironic considering Bharathan was Lohi's favorite director. Regardless Lohi will be sorely missed. Especially if some of the projects Jeyamohan talks about never materialize.

Tuesday, April 14, 2009

அதையும் தாண்டி புனிதமானது - 2

அதையும் தாண்டி புனிதமானது - 1

வாகன நிறுத்தத்தின் விளக்கொளி அவள் புறம் பட்டது. என்னே ஒரு கதிரவன், அதற்கு என்னே ஒரு வளர்பிறை! திடீரென்று பதுக்கி வைத்த இடத்திலிரிந்து அந்த இளைஞன் பிரவேசம் செய்தான். பதுங்கிய இடத்தில் நாவிதன் இல்லை போலும், முகத்தில் கோட்பாடுகளுடன் போரிட்டு தோற்ற விப்ளவகாரனின் சோர்வு தாடியாக மலர்ந்திருந்தது. சற்று முன்பு வரை நான் ரசித்த வளர்பிறை அவன் முன் அழகிழந்தது போல் உணர்வு. அவனது எள்ளி நகையாடும் பார்வையிலிரிந்து தப்ப நினைக்கையில் வினவினான் - "இது அபிராமி இல்லையே?".

நான் ஆடை அணிந்த வேகம் அவளுக்கு பொருக்கவில்லை, அவளைப் பொறுத்த வரையில் நான் காரியம் கண்டு விட்டவன். இந்த தாடிக்காரனின் தொல்லை பெண்ணுக்கு புரியுமா?

Saturday, April 4, 2009

Slices of Raaja - 13

விமானத் தாவளத்தை விட்டு வெளியேறும்போது ஒரு தெலுங்கு சக்களத்தி இல்லாத குறை தோன்றியது.