"கடவுளை சந்தித்தேன், வரம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை" என்று ஒரு புது கவிதை எங்கோ படித்து ஞாபகம். நான் ராஜாவை என்றேனும் சந்தித்தால் இது தான் நிலைமை என்று நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு இசையிலும், நிசப்தத்திலும் உருவானது. வார்த்தை என்பதுக்கு அங்கு வேலைப் பளு இருக்காது. இன்றைய சிறப்புப் பாடல் கீழே:
இந்த பாட்டுக்கு எனக்கு தோன்றிய ஒரு சரணம்:
தொரட்டி வெச்சு இழுக்குறியே எம்மனச நீயும்
அத சிரிச்சுக்கிட்டே பறிகுடுத்தேன் கேனப்புள்ள நானும்
இரட்ட சடை போட்டுக்கிட்டு சுத்தினவ தானே
அத எடுத்துகிட்டு உன்னச் சுத்தி கட்டிடத்தான் போறேன்
மாமா உன் தோள் மேல
பூமால நான் போட
நேரம் தான் பார்க்காதே வீணாகும் வயசு
ஆசைய அடக்கி
ஏன் இந்த சிறுக்கி
நிக்கணும் நிக்கணும்
நீயும்தான் சொல்லணும் சொல்லணும் ...... (கருத்த மச்சான்)
Dear Complicatur,
ReplyDeleteEnna pero. manasil nirkavillai..
nalla kavidhai. sandhamum correct a
iruku....
keep it up.
with Love,
Usha Sankar.
Usha: Manasula nikkura mAthiri gopuram-nu pEra mAthikkattA ? :)
ReplyDeleteBlog-ai kandupidiththu vanthamaikku nandri. meendum varuga!
complicateur,
ReplyDeleteperai mathika vendam.
just sollinden. tats all.
indha peraiyae pazhagikaren.
No prob.
With Love,
Usha Sankar.
deepak, naanum vandhuttaen. Romba naala theidndu irundaen your blog.
ReplyDeletenalla irukku indha saranam. ippo fulla indha blog-ai menjuttu varen
Thanks Raj. nallA mEyunga! nunipul aLavu thAn matter irukku-nu therinjathukku appramum thirumbi vAnga! :)
ReplyDeleteExcellent stuff.
ReplyDeleteDo more of this lyric'ing I say.