இந்த பாட்டை நான் நிதம் இரு முறையாவது கேட்கிறேன். சுதா ரகுநாதனின் குரலில் அவ்வளவு சாந்தம். எனை ஒரு சரணமே எழுத வைத்து விட்டது.
நிலவொளியில் மணல் வெளியில்
பதம் பதித்தோம், மறைந்தனவா ?
கனவுகளில் இருள் திரையில்
களித்திருந்தோம், சிதைந்தனவா?
சிலையென நான் உரைந்திடவே கரமிழுத்து எனை நுகர்வாய்
இலையுதிர் மரம் தழைத்திடவே உறமெனவே உயிர் பகர்வாய்
மயங்குகிறேன், தயங்குகிறேன்
எந்தன் கனாக்கள் விழிப்பிலும் கனத்தன
அனல் மேலே ...
Freeze Frame #143: Baasha
57 minutes ago
3 comments:
This reminds me of a recent ear worm Pani thuli pani thuli from Kanda Naal Mudhal.
metaphor mixer: The song from VA or my lyrics?
aama saar..
The lyrics go well with Pani thuli song also!
By the way-Kudos!Nice post.
Post a Comment